வயதாகும்போது பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, நாம் அனைவரும் பாதுகாப்பான மற்றும் வாங்குவதற்குக் கட்டுப்படியாகும் விலையில் வீடுகள் வாங்க வேண்டும். அதனால்தான் வீட்டுவசதி பாதுகாப்பின்மை அல்லது வீடற்ற தன்மையை அனுபவிக்கும் முதியவர்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம், முதியோர்களை முதியோர் பராமரிப்புடன் இணைக்கிறோம், முதியோர் வீட்டுவசதிக்காகப் பரிந்து பேசுகின்றோம்

இலவச மற்றும் ரகசிய தகவலுக்கு Home at Last ஐ அழைக்கவும் 1300 765 178 கோரிக்கையின் பேரில் மொழிபெயர்ப்பாளர்களைப் பெற்றுக்கொள்ளலாம்

Resources in Tamil have been developed in close consultation with the below organisations as well as volunteers from the community.

 

                               

 

Click below for:

Tamil Brochure

Housing Presentation in Tamil